
உன்னோடு இருந்த ஒவ்வரு மணி துளியும்
சொர்க்கம் என்னிடம் சிறை கைதீ ஆனதடி
கடினமான பாதைகளும் கடந்த நேரங்களும்
பின்பு நோகியபோழுது ஒரு நொடி போலே தொன்றியடடி.
காலம் என்னுடன் போிட்ட தருணம்
என் பொக்கிஷம் கையை விட்டு போன அந்த நிமிடம்
மனம் மறக்க இயலாதடி...
நான் கண்ட இந்திரா லோகம் இன்று பருவம் மாறி
உணர்வுகளை மூடி வேறொரு சாரதி ஓட்டிசெல்ல
ரதத்தில் ஊர்வலம் சென்ற அந்த கோலம் தான் என்ன...
இலக்கை நோக்கி செல்லும் என் பயணம்
அதில் நீ காலத்தின் மற்றொரு
பசுமையான பரிமானம்
:)
aswin
Curtsy :Special thanks to Ganesh Mohanchandran for doing the English - to - Tamil Translation and proofreading
No comments:
Post a Comment